துாங்கி வழியப்போகும் ஆளுநா் செயலகம்..! புதிய செயலாளா் நியமனம்..
வடமாகாண ஆளுநா் செயலகத்தின் செயலாளராக முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளா் சி.சத்தியசீலன் ஆளுநா் சுரேன் ராகவனால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.