தண்டணை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளி சிறைக்குள் செல்பி..! சமூக வலைத்தளங்களில் படாதபாடுபடும் இலங்கையின் நீதித்துறை..

ஆசிரியர் - Editor I
தண்டணை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளி சிறைக்குள் செல்பி..! சமூக வலைத்தளங்களில் படாதபாடுபடும் இலங்கையின் நீதித்துறை..

துாக்கு தண்டணை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள குற்றவாளி துமிந்த சில்வா சிறைக்கூடத்திற்குள்ளிருந்து எடுத்த சுயபடம் (செல்பி) சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சா்ச்சையை உருவாக்கியுள்ளது. 

சிறை அறைக்­குள் இந்த ஒளிப்­ப­டம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் முக­நூ­லில் பதி­வொன்றை இட்­டுள்ள பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க, அனைத்­துத் துறை­க­ ளின் கவ­னத்­துக்­கும். 

நீதி அமைச்­சர் தலதா அத்­து­கோ­ரள மற்­றும் ஹிரு தொலைக்­காட்சி அறிந்­து­கொள்­ள­ வும். சிறை­யி­லி­ருந்து காணொலி அழைப்­பின் மூலம் தனது வர்த்­த­கத்­தைச் செய்­யும் பிர­பல கைதியை அடை­யா­ளம் தெரி­யுமா? 

புகைப்­பட உதவி சிறைச்­சாலை புல­னாய்­வுப் பிரிவு என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு