தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஆமி மொஹைதீன் கைது..

ஆசிரியர் - Editor I
தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஆமி மொஹைதீன் கைது..

உயிா்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்திய சஹரான் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

நுவரெலியா மற்றும் சில இடங்களில் இவர் பயிற்சிகளை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆமி மொஹிதீன் என்ற குறித்த நபர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 

காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு