வட்டுக்கோட்டை மாவடியில் விபத்து..! கணவனும், மனைவியும் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வட்டுக்கோட்டை மாவடியில் விபத்து..! கணவனும், மனைவியும் படுகாயம்..

யாழ்.வட்டுக்கோட்டை- மாவடி சந்தியில் சற்றுமுன்னா் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் நின்றவா்களால் படுகாயமடைந்த கணவனும், மனைவியும்

மீட்கப்பட்டு அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு