முல்லைத்தீவில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவு இராணுவ உபகரணங்கள்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவு இராணுவ உபகரணங்கள்..

முல்லைத்தீவு- அளம்பில் கிராமத்தில் தனியாா் விடுதி ஒன்றில் படையினா் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இராணுவத்தினா் பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவச் சப்பாத்து, சீருடை, தொலைபேசி சிம், கத்தி தொலைநோக்கி கருவி ,தொலைத்தொடர்பு கருவிகள் என்பன மீட்கப்பட்டன.

அவை முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு