தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு அன்னையை நினைவேந்திக்கொண்டனர்.

Radio
×