SuperTopAds

சினிமா

என்னுடைய பலமே காதல் தான்; யுவன்

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. யுவன் ஷங்கர் ராஜா மேலும் படிக்க...

எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன்;சிம்பு

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ட் ஹபியார் பிரேமா காதல்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மேலும் படிக்க...

சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் ஹமெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மேலும் படிக்க...

ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்சி. அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தாலும் மேலும் படிக்க...

விஜய்க்கு வில்லன் ’டாங் லீ’ இல்லையாம்... அப்ப யாரு..??

விஜய்க்கு வில்லன் ’டாங் லீ’- படக்குழு மறுப்பு ஏழாம் அறிவு படத்தின் வில்லனாக நடித்த பிரபல அமெரிக்க நடிகர் ஜானி, விஜய்யின் சர்கார் படத்தின் நடிக்கவில்லை என்று மேலும் படிக்க...

ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 டீசர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி

ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு மேலும் படிக்க...

இன்று விஸ்வரூபம்-2 படக்குழுவின் சிறப்பு விருந்து

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக ஹவிஸ்வரூபம்-2′ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு  ரசிகர்களிடையே மேலும் படிக்க...

தன்னை விட 11 வயது குறைவானவரை திருமணம் செய்யும் பிரியங்கா

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள மேலும் படிக்க...

திருட்டுத்தனமாக வெளியான சன்னி லியோன் படம்

சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக மேலும் படிக்க...

பண மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது - சென்னையில் பரபரப்பு

சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் பல லட்சக் கணக்கில் மோசடி செய்த சின்னத்திரை நடிகை அனிஷா கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனியார் மேலும் படிக்க...