SuperTopAds

சினிமா

அஜித்தின் அதிரடி ஆட்டம் தொடக்கம்

அஜித் தற்போது ஹவிஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில்  படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் மேலும் படிக்க...

நடிகை எமி ஜாக்சன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் செய்த காரியம்!

நடிகை எமி ஜாக்சன் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களைப் பெற்றவர் எமி ஜாக்சன். மேலும் படிக்க...

தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர் ஷங்கர்; ரஹ்மான் புகழாரம்

எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவர் இயக்குநர் ஷங்கர் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, மேலும் படிக்க...

இது அந்த மாதிரியான படம் இல்லை

மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகும் படம் சூநான் செய்த குறும்பு’. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மேலும் படிக்க...

எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்ஸா?

எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இங்கிலாந்து மாடலான மேலும் படிக்க...

நயன்தாரா, விக்னேஷ் மிக நெருக்கமான காதல் படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒருசில விழாக்களுக்கு ஒன்றாகவே வரும் அவர்கள் ஒன்றாகவே மேலும் படிக்க...

விஜய், அட்லியுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்

விஜய்யை வைத்து அட்லி இயக்கவுள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை அடுத்து அட்லி ரூ விஜய் மூன்றாவது முறையாக ஒரு மேலும் படிக்க...

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த மேலும் படிக்க...

உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி போஸ் கொடுத்த ‘காலா’ பட நடிகை

‘காலா’ பட நடிகை ஹுமா குரேஷி. உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ஹுமா குரேஷி. பாலிவுட்டின் முன்னணி நடிகை. இவர் ரஜினியுடன் மேலும் படிக்க...

பிகினி உடையில் ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்

தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மேலும் படிக்க...