நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு, ஹவாய் தீவு சுவாமி நல்லை ஆதீனத்திற்கும் விஜயம்..

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு, ஹவாய் தீவு சுவாமி நல்லை ஆதீனத்திற்கும் விஜயம்..

இலங்கைக்கு வருகைதந்துள்ள அமொிக்க ஹவாய் சற்குரு ஸ்ரீ போதிநாத வேலன் சுவாமிகளுக்கு நல்லை ஆதீ னம் வரவேற்பு வழங்கியுள்ளதுடன், நல்லுாா் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றது. 

இதன்போது நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையாடினாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு