‘உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு' மாநாட்டில் மாநகர முதல்வரும் கலந்து கொண்டார்.

ஆசிரியர் - Admin
‘உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு' மாநாட்டில் மாநகர முதல்வரும் கலந்து கொண்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சர்வோதயம் மற்றும் வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் நேற்று (11) யாழ்ப்பாணம் திறன் முகாமைத்துவ நிலையத்தில் நடாத்தப்பட்ட 'உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு' மாநாட்டில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரை ஒன்றனையம் நிகழ்த்தினார். 

இந் நிகழ்வில் சர்வோதயம் மற்றும் வேர்ல்ட் விசன் நிறுவனங்களின் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், பெண்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


Radio
×