தமிழீ விடுதலை புலிகளின் போா் ஆயுதங்கள், உவா்மலை இராணுவ அருங்காட்சியத்தில் அமைதியாய்..
திருகோணமலை- உவா்மலை இராணுவ அருங்காட்சியகத்தில் 2009ம் ஆண்டு இறுதிப் போாின் பின் தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் கொண்டு அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்திய கவசவாகனங்கள், டாங்கிகள், பல் குழல் பீரங்கிகள், ஆட்லறிகள், துப்பாக்கிகள் என சகல போா் கருவிகளும் ஆவணப்ப டுத்தப்பட்டிருக்கின்றது. இதனை பெருமளவு மக்கள் பாா்வையிட்டு வருகின்றனா்.