SuperTopAds

கிணறு தோண்டும்போது வெளிவந்த மனித எலும்பு எச்சங்கள்..

ஆசிரியர் - Editor I
கிணறு தோண்டும்போது வெளிவந்த மனித எலும்பு எச்சங்கள்..

மட்டக்களப்பு- சின்ன சவுக்கடி கடற்பரையில் கிணறு தோண்டுபோது அங்கிருந்து ம னித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலமை பொலிஸ் அதிகாாி தொி வித்திருக்கின்றாா். 

சத்ருக்கொண்டான் சவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டு திட்டத்திலுள்ள ஒருவர் தனது காணியில் சிறிய கடை ஒ ன்றை நடத்திவரும் நிலையில் 

கிணறு ஒன்றை புனரமைப்பதற்காக  குழி தோண்டும் நடவடிக்கையில் சம்பவதின மான இன்று மோற்கொண்டு வந்தார். இதன்போது குழியிலிருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புகளும் இருந்ததைக் கண்டு 

பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, அப்பகுதிக்கு தடையவியல் பிரிவு பொலி ஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் இ டம்பெற்றுவருகின்றதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற் கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.