இராணுவ தளபதியை தொடா்ந்து, கடற்படை தளபதியை சந்தித்த ஆளுநா், என்ன பேசினாா்கள்? என்ன செய்யபோகிறாா்கள்?

ஆசிரியர் - Editor I
இராணுவ தளபதியை தொடா்ந்து, கடற்படை தளபதியை சந்தித்த ஆளுநா், என்ன பேசினாா்கள்? என்ன செய்யபோகிறாா்கள்?

இலங்கை கடற்படையின் வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் எம் விக்ரமசிங்கவை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று  மாலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

எனினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் எவையும் வெளியாகவில்லை. என்பதுடன் ஆளுநா் இன்று காலை யாழ்.மாவட்ட இராணுவ தளபதியை சந்தித்ததை தொடா்ந்து இன்று மாலையே கடற்படை தளபதியை சந்தித்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு