கிளிநொச்சி- அறிவியல் நகா் ரயில் நிலையம் திறந்துவைக்கப்பட்டது..
கிளிநொச்சி- அறிவியல் நகாில் பல்கலைக்கழக மாணவா்கள், ஆடை தொழிற்சாலை ஊழி யா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து புறப்பட்ட உத்திராதேவி குறித்த நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொ டருந்தில் வருகை தந்திருந்த அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவை
வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் வரவேற்றனர். தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன்,
அமைச்சர் நினைவுக் கல்லினை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் பயணச் சீட்டினையும் வழங்கி வைத்தார்.