SuperTopAds

புதுக்குடியிருப்பு அற்புத குழந்தை யேசு ஆலய வருடாந்த திரு விழா..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு அற்புத குழந்தை யேசு ஆலய வருடாந்த திரு விழா..

புதுக்குடியிருப்பு அற்புத குழந்தை யேசு ஆலய வருடாந்த திருவிழா கடந்த செவ்வாய்க் கிழமை காலை அருட்பணி அன்ரனிதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 06-01-2019 ஞாயிற்ருக் கிழமை மாலை ஆலய பங்குதந்தை அருட்பணி சுதர்சன் அடிகளார் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்று தினமும் மாலை திருசெபமாலையுடன் 

நவநாட் திருப்பலி இடம்பெற்ரது 14 ஆம் திகதி மாலை நற்கருணை பெருவிழாவும் 15 ஆம் திகதி திருவிழா திருப்பலி அருட்பணி அன்ரனிதாஸ் அடிகளார் தலைமையல் ஓப்புக்கொடுக்கப்பட்டது. 

திருவிழா திருப்பலியில் கடந்த காலங்களில் இடப்பெயர்ந்து வாழ்ந்த மக்களும் அயல் பங்குகளை சேர்ந்த பங்கு மக்களும்கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.