கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கள் குறித்து கேட்டறிந்தார் டக்ளஸ் தேவானந்தா..

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கள் குறித்து கேட்டறிந்தார் டக்ளஸ் தேவானந்தா..

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலமை தொடர்பாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். 

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாணசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா, மற்றும் முன்னாள் மாகாணசபை

உறுப்பினர் வி.தவநாதன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலரின் அறையில் இடம்பெற்றுள்ளது. 


Radio
×