வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்களுடன் மக்களாக நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..

ஆசிரியர் - Editor
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மக்களுடன் மக்களாக நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்..

கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரடியாக பார்வையிட்டு வருவதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவி திட்டங்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை, பூநகரி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய 4 பிரதேச செயலர் பிரிவுகளிலு ம் கடுமையான வெள்ள பாதிப்பு உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பாரிய தாக்கத்தை எதிர்கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக செல்லும்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலமைகளை அவதானித்து தரவுகளை சேகரித்து வருவதுடன் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார். Radio
×