SuperTopAds

பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகள் மீது நம்பிக்கை உள்ளது - ஈரானிய வெளியுறவு அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகள் மீது நம்பிக்கை உள்ளது - ஈரானிய வெளியுறவு அமைச்சர்!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முக்கிய பிராந்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்போது ​​இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகள் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

Radio