SuperTopAds

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை

ஆசிரியர் - Editor II
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை

ஆளில்லா, மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் ட்ரோன் சேவையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முதலாவது உத்தியோகபூர்வ பரீட்சார்த்த நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்றது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோரின் தலைமையில் இந்தப் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


Radio