SuperTopAds

ஈராக் மீதான அமெரிக்காவின் அழுத்தம் ஈரான்-ஈராக் உறவை பாதிக்காது - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
ஈராக் மீதான அமெரிக்காவின் அழுத்தம் ஈரான்-ஈராக் உறவை பாதிக்காது - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானின் தேசிய நலன்களில் எந்தவொரு சமரசமும் செய்யப்பட மாட்டாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஈராக் மீதான அமெரிக்காவின் அழுத்தம் ஈரான்-ஈராக் உறவை பாதிக்காது என்றும், இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் பொறுப்புகளை அமெரிக்கா நிறைவேற்றவில்லை என்றும், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு ஈரான் முழுமையாக கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Radio