SuperTopAds

கூட்டணி அரசாங்கத்தை அமைக்க் காடி ஐசன்கோட்டிற்கு 28 நாட்கள் அவகாசம்!

ஆசிரியர் - Editor IV
கூட்டணி அரசாங்கத்தை அமைக்க் காடி ஐசன்கோட்டிற்கு 28 நாட்கள் அவகாசம்!

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், நாடாளுமன்றக் கட்சிகளுடனான தனது சுற்று ஆலோசனைகளை முடித்துக்கொண்டு, அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரப்பூர்வப் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் 'யஷார்' கட்சியின் தலைவருமான காடி ஐசன்கோட்டிடம் ப்ஒப்படைத்துள்ளார்.

இஸ்ரேலிய அதிபரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு காடி ஐசன்கோட்டிற்கு இன்னும் 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்படலாம்).

புதிய அரசாங்கம் முறையாக உருவாக்கப்படும் வரை பெஞ்சமின் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகப் பதவியில் நீடிப்பார்.

Radio