SuperTopAds

ஈரான் மீதான போரிலிருந்து இஸ்ரேல் அவசர அவசரமாக விலக்கிக்கொள்ள முயலும் இஸ்ரேல்!

ஆசிரியர் - Editor IV
ஈரான் மீதான போரிலிருந்து இஸ்ரேல் அவசர அவசரமாக விலக்கிக்கொள்ள முயலும் இஸ்ரேல்!

அமெரிக்க இடைத்தேர்தலில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவைத் தொடர்ந்து, ஈரான் மீதான போரிலிருந்து இஸ்ரேல் அவசர அவசரமாகத் தன்னை விலக்கிக்கொள்ள முயன்று வருகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க வாஷிங்டன் (அமெரிக்கா) எடுத்த தனிப்பட்ட முடிவுதான் என்றும் ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் இந்த இராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது அரசியல் சூழல் மாறியதும் பொறுப்பிலிருந்து தப்பியோடுவது சர்வதேச அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radio