அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி பங்கேற்புடன் கத்தாரில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை!

கத்தாரில் மழை வேண்டி நடத்தப்பட்ட ஸலாத்துல் இஸ்திஸ்கா சிறப்புத் தொழுகையில், அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி நேற்று வியாழக்கிழமை(05) பங்கேற்றார்.
லுசைல் தொழுகை மைதானத்தில் நடைபெற்ற இத்தொழுகையில் பல முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், ஷூரா சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




