SuperTopAds

ஈரான் மீதான போரே தோல்விக்கு காரணம் - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!

ஆசிரியர் - Editor IV
ஈரான் மீதான போரே தோல்விக்கு காரணம் - அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீதான போர் மற்றும் அதிகரித்த பொருளாதார நெருக்கடி காரணமாகவே இத்தோல்வி ஏற்பட்டுள்ளதாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் இந்த வெற்றியால் டிரம்பின் ஈரானிய வெளியுறவுக் கொள்கை மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Radio