SuperTopAds

மீண்டும் போர் ஏற்படாது தடுக்கும் முடிவு வொஷிங்டனின் கையில் இருக்கின்றது – ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
மீண்டும் போர் ஏற்படாது தடுக்கும் முடிவு வொஷிங்டனின் கையில் இருக்கின்றது – ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

ஈரான் அமெரிக்காவிற்கு திடமான மற்றும் பகுத்தறிவுள்ள பதிலை வழங்கியுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப்  தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முடிவு இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் தலைமையிடத்தின் கைகளில்தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Radio