SuperTopAds

முழுமையான போர் நிலைக்கு தயாராகுங்கள் - வடகொரியத் தலைவர் கிம் அறிவுறுத்து!

ஆசிரியர் - Editor IV

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் அன், பியாங்யாங்கில் நடைபெற்ற இராணுவத் தளபதிகளுடனான நினைவுப் புகைப்பட அமர்வின் போது, கொரிய மக்கள் இராணுவத்தின் தளபதிகள் தீவிர பயிற்சிகளைத் தீவிரப்படுத்தி முழுமையான போர் தயார்நிலையைப் பேணுமாறு கோரியுள்ளதாகக் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

Radio