SuperTopAds

விதியைத் தொடர்ந்து மீறும் தென்கொரிய ஷிப்பிங் நிறுவனம் - நடவடிக்கைக்கு தயாராகும் ஜலசந்தி ஆணையம்!

ஆசிரியர் - Editor IV
விதியைத் தொடர்ந்து மீறும் தென்கொரிய ஷிப்பிங் நிறுவனம் - நடவடிக்கைக்கு தயாராகும் ஜலசந்தி ஆணையம்!

பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம், தென்கொரியாவின் சினோகோர் ஷிப்பிங் நிறுவனத்தின் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் எதிராக வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

வழித்தட விதியைத் தொடர்ந்து மீறியதால், ஏற்கனவே அந்நிறுவனத்தின் 7 கப்பல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Radio