SuperTopAds

அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருங்கிணைந்த கூட்டு முத்திரையை உருவாக்க வேண்டும் - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருங்கிணைந்த கூட்டு முத்திரையை உருவாக்க வேண்டும் - ஈரான்!

இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருங்கிணைந்த கூட்டு முத்திரையை உருவாக்க வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானை அழுத்தங்கள் மூலம் வீழ்த்த முடியாது என்ற அவர், நாட்டு மக்களின் தேசிய ஒற்றுமை மேலும் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Radio