SuperTopAds

மீண்டும் பறக்கத் தயாரான ஈரானின் KC-707 எரிபொருள் நிரப்பும் விமானம்!

ஆசிரியர் - Editor IV
மீண்டும் பறக்கத் தயாரான ஈரானின் KC-707 எரிபொருள் நிரப்பும் விமானம்!

சமீபத்திய போருக்குப் பிறகு, ஈரான் ராணுவம் KC-707 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானத்தைப் புனரமைத்து, அதன் முதல் சோதனைப் பறப்பை நிறைவு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Radio