SuperTopAds

மேற்கு கரையில் இரு இராணுவம் பலி - லிக்குட் கட்சியின் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இரத்து!

ஆசிரியர் - Editor IV
மேற்கு கரையில் இரு இராணுவம் பலி - லிக்குட் கட்சியின் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இரத்து!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலத்தீன துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

பெரிய தாக்குதல் ஒன்றைத் தடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், தனது லிக்குட் கட்சியின் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் ரத்து செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

Radio