SuperTopAds

கீவ் நகரில் ரஷ்ய தாக்குதல் ‘எபிசென்டர்’ வணிக வளாகம் பேரழிவு!

ஆசிரியர் - Editor IV
கீவ் நகரில் ரஷ்ய தாக்குதல் ‘எபிசென்டர்’ வணிக வளாகம் பேரழிவு!

உக்ரைன் தலைநகர் கீவின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ‘எபிசென்டர்’  வணிக வளாகம், அக்டோபர் 22 அதிகாலை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்ததாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எபிசென்டர் நிறுவனத்தின் தளங்கள் உக்ரைன் இராணுவப் பொருட்களைச் சேமிக்கவும் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது. 

Radio