சயின்சஸ் போ பல்கலைக்கழகத்தில் போராட்டம் - பொலிசார் தலையீடு!

பாரிஸில் உள்ள சயின்சஸ் போ பல்கலைக்கழகத்தின் நுழைவுப் பாதையை மறித்த மாணவர்களை அதிகாலையில் ஜெண்டர்மேரி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றினர்.
சில போராட்டக்காரர்களை இழுத்துச் சென்றதால் அங்கு கூச்சலும் எதிர்ப்பு முழக்கங்களும் எழுந்தன.




