டிரம்பின் பெயர் சூட்ட மறுத்த கூகுள் நிறுவனம்!

அட்லாண்டிக் பெருங்கடலை டிரம்பின் பெருங்கடல் என்று பெயர் மாற்றம் செய்யும்படி தான் முன்வைத்த கோரிக்கையைக் கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெருங்கடல்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பான தனது இந்த விசித்திரமான மற்றும் எதிர்பாராத யோசனைக்குத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.




