சவுதி பாதுகாப்பு அமைச்சகக் கட்டடம் மீது தாக்குதல் - யேமன் அறிவிப்பு!

சவுதி அரேபியாவின் யேமன் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யேமன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
சவுதியின் உள்பகுதிகளில் உள்ள இலக்குகள் மற்றும் ராணுவ வலுவூட்டல்கள் மீதான தாக்குதல்களைத் தொடரப் போவதாகவும் எச்சரித்துள்ளன.




