SuperTopAds

இராணுவச் சேவையால் மன உளைச்சல் - 24 வயதுடைய இஸ்ரேலியப் படைவீரர் தற்கொலை!

ஆசிரியர் - Editor IV
இராணுவச் சேவையால் மன உளைச்சல் - 24 வயதுடைய இஸ்ரேலியப் படைவீரர் தற்கொலை!

இஸ்ரேலின் நெதன்யா பகுதியில், இராணுவச் சேவையின் போது ஏற்பட்ட கடுமையான போருக்குப் பிந்தைய மன உளைச்சல் நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த 24 வயதுடைய முன்னாள் இஸ்ரேலியப் படைவீரர் ஒருவர் அக்டோபர் 21, 2026 அன்று தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாக எபிரேய ஊடக ஆதாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவச் சேவையில் சந்தித்த கொடூர அனுபவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சலே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

Radio