SuperTopAds

ஸ்பெயினில் மீண்டும் வன்முறை - போராட்டக்காரர்களுடன் போலீஸ் மோதல்!

ஆசிரியர் - Editor IV
ஸ்பெயினில் மீண்டும் வன்முறை - போராட்டக்காரர்களுடன் போலீஸ் மோதல்!


ஸ்பெயினின் கொருன்யா நகரில், VOX கட்சித் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதைத் தடுக்கக் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது தேசிய போலீஸார் நேற்று இரவு நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு சில கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும், அவற்றில் ஜாரா (Zara) நிறுவனத்தின் நிறுவனர் அமான்சியோ ஒர்டேகாவுக்குச் சொந்தமான கடைகளும் அடங்குவதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

கடந்த இரவு நடைபெற்ற மோதல்களில், 27 குப்பைக் கொள்கலன்கள் தீவைக்கப்பட்டதாக ஸ்பெயின் ஊடகமான Cadena SER தெரிவித்துள்ளது.

Radio