கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்..

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். 

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் கல்லூரி அபிவிருத்தி செயற்பாட்டாளர் வைத்தியர் தியாகராஜா  ஆகியோருடன் சென்றுள்ளார். 

இதன்போது கல்லூரியின் தேவைகள் குறித்து கல்லூரி முதல்வரோடு ஆராய்ததோடு கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டர். 

மேலும் கல்லூரியின் அவசர தேவைகள் மட்டுமின்றி ஏனைய தேவைப்பாடுகளும் நிறைவேற்றப்படும் என கல்லூரி அதிபரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு