மன்னார் நானாட்டான் நறுவிக்குளம் வீடமைப்பு திட்டம் திறந்துவைப்பு..

ஆசிரியர் - Editor I
மன்னார் நானாட்டான் நறுவிக்குளம் வீடமைப்பு திட்டம் திறந்துவைப்பு..

மன்னார்- நானாட்டான் பிரதேசத்தில் நறுவிக்குளம் பகுதியில் பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் புதிகாக அமைக்கப்பட்ட வீட்டு திட்டத் தொகுதி இன்று திறந்துவை க்கப்பட்டுள்ளது.

"உதா கம்மான" தேசிய வேலை திட்டத்தின் கீழ்  "லூர்து நகர்" எனும் பெயரில் 23 வீடுகள் கொண்ட வீட்டு திட்டமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், மாகா ணசபை உறுப்பினர்கள்,

பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு