SuperTopAds

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா

ஆசிரியர் - Editor II
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. 

இரண்டாம் திருவிழாவின் மாலை முருக பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்