SuperTopAds

யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி

ஆசிரியர் - Editor II
யாழ். பல்கலை பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டி நடைபவனி

யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது 

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பட்டப்பின்படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி. வேல் நம்பி, முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் பீடாதிபதிகள் , துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் , அலுவலர்கள் , பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்