SuperTopAds

வாழ்வாதாரத்திற்கு வழங்கிய பசுவை இறைச்சியாக்கிய பரதேசிகள்

ஆசிரியர் - Admin
வாழ்வாதாரத்திற்கு வழங்கிய பசுவை இறைச்சியாக்கிய பரதேசிகள்

கிளிநொச்சி ஜெயந்திநகரில் மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள்  போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு  வழங்கப்பட்ட பசுவை  இரவோடு இரவாக திருடிச்சென்று இறைச்சியாக்கியுள்ளனர். மனிதநேயமற்ற பிறவிகள்.

மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இப் பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தது. 

FDNews: murukaiya thamilselvan