SuperTopAds

யாழில். பிறந்து ஏழு நாட்களேயான பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
யாழில். பிறந்து ஏழு நாட்களேயான பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழில். பிறந்து ஏழு நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

நீர்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.  அதில் ஒரு குழந்தை நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.