SuperTopAds

பௌத்தம் உன் மதம் வழிபடு - தையிட்டி எம் நிலம் வழிவிடு!

ஆசிரியர் - Admin
பௌத்தம் உன் மதம் வழிபடு - தையிட்டி எம் நிலம் வழிவிடு!

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க கோரி இன்று மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. 

தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் போராட்டம் நாளை வரை நீடிக்கும். இதற்கு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.பௌத்தம் உன் மதம் வழிபடு, தையிட்டி எம் நிலம் வழிவிடு என்ற கோசத்துடன் இந்தப் போராட்டம் நடக்கவுள்ளது.