SuperTopAds

யோகாசனம் செய்தவர் மயங்கி விழுந்து மரணம்!

ஆசிரியர் - Admin
யோகாசனம் செய்தவர் மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். 

இவர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.