SuperTopAds

இளங்குமரன் எம்.பி க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஆசிரியர் - Admin
இளங்குமரன் எம்.பி க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இளங்குமரன் எம்.பி க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து சமூக ஊடகங்களில் ஒளிப்பதிவு காட்சிகளை வழங்கினாராம்….பார்ப்போம் நீதிமன்றத்தில் என்ன நடக்குது என..