2025ல் பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் படங்கள்!
ஸ்பெஷல் தினங்கள் என்றாலே அதனை கொண்டாடுவதை தாண்டி ரசிகர்கள் ஒரு விஷயத்தை முக்கியமாக பார்ப்பார்கள். வேறு ஒன்றும் இல்லை, என்ன புதுப்படங்கள் தமிழில் வெளியாகிறது, மற்ற மொழியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தான் முக்கியமாக பார்ப்பார்கள். அப்படி இந்த 2025 பொங்கல் ஸ்பெஷலாக அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர், ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
ஏப்ரலில் தான் அஜித்தின் விடாமுயற்சி வெளியாகும் என கூறப்படுகிறது.
விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை. சரி இந்த வருட பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் படங்களின் விவரத்தை காண்போம்.
கேம் சேஞ்சர்
வணங்கான்
10 hours
காதலிக்க நேரமில்லை
மெட்ராஸ்காரன்
படைதலைவன்
2K லவ் ஸ்டோரி
தருணம்
அதோடு நேசிப்பாயா என்ற படத்தின் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.