யாழ்.தென்மராட்சியில் தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்புAugust 19, 2024ஆசிரியர் - Editor Iதாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.