ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!
ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜனபெரமுன நாமல் ராஜபக்சவை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தம்மிக பெரேரா வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் இதன் காரணமாக நாமல்ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்ச இதனை உறுதி செய்துள்ளார்.