இரா.சம்மந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு துாதுவர்கள் அஞ்சலி...

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு துாதுவர்கள் அஞ்சலி...

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு - பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.அவரின் பூதவுடல் இன்று புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு