டெல்லியில் ரணிலுக்கு கோலாகல வரவேற்பு!
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாகவும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குச் சென்றுள்ளார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.